‘இருட்டை குறை சொல்லிக் கொண்டிருப்பதை விட, ஓர் விளக்கையாவது ஏற்றி வைப்பது மேலானது’ என நாங்கள் நம்புகிறோம். தீயவற்றைக் குறைப்பதை விட, நல்லவற்றை அதிகரிப்பது எளிமையானதாகவும், நிலையானதாகவும் இருக்கும் என்பது எங்கள் நம்பிக்கை.

அதற்காகவே, ‘நல்ல செய்தி’ என்ற இணையதளத்தைத் துவங்கி உள்ளோம்.

‘அல்லவை தேய அறம் பெருகும்’ என்கிறது திருக்குறள்.  ‘அறம் பெருகினால், அல்லவை தேயும்’ என நாங்கள் நம்புகிறோம். வாருங்கள்… அறத்தையும், அன்பையும் வளர்ப்போம்..!

Leave A Reply