ஒவ்வொரு குடும்பத்திலும் சமைப்பதற்காக பானையில் அரிசி போடும்போது பகவானை நினைத்துக்கொண்டு, ஏழைகளுக்கு என்று ஒரு பிடி அரிசியை ஒரு கலயத்தில் போட்டுவிட வேண்டும். இப்படி பல குடும்பங்களில்…
மனிதனாக பிறந்தவனுக்கு எவ்வளவோ பாக்கியங்கள் உண்டு. எல்லா பாக்கியங்களுக்கும் மேலான பாக்கியம் பிறருக்கு சேவை செய்வது. ‘சேவை’ என்று தெரியாமலேயே அவரவரும் தமது குடும்பத்துக்காக சேவை செய்கிறோம்.…
‘இருட்டை குறை சொல்லிக் கொண்டிருப்பதை விட, ஓர் விளக்கையாவது ஏற்றி வைப்பது மேலானது’ என நாங்கள் நம்புகிறோம். தீயவற்றைக் குறைப்பதை விட, நல்லவற்றை அதிகரிப்பது எளிமையானதாகவும், நிலையானதாகவும்…